பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி - புகைப்படங்கள்
9th Sep 2023 11:07 PM
ADVERTISEMENT
1 / 30
ஜி-20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு தில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. ஜி 20 நாடுகளின் தலைவர்களை வரவேற்க காத்திருக்கும் பிரதமர் மோடி.
2 / 30
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்ற பிரதமர் மோடி.
ADVERTISEMENT
3 / 30
ஜி-20 மாநாட்டிற்காக இந்தியா வந்த அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
4 / 30
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரத் மண்டபம் மாநாட்டு மையத்திற்கு வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
ADVERTISEMENT
5 / 30
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
6 / 30
ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
ADVERTISEMENT
7 / 30
துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
8 / 30
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
9 / 30
சிங்கப்பூர் பிரதமர் லீ சியெனை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
10 / 30
ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவரும் கொமோரோஸ் ஒன்றியத்தின் தலைவருமான அசாலி அசோமானியுடன் பிரதமர் நரேந்திர மோடி.
11 / 30
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
12 / 30
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
13 / 30
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
14 / 30
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
15 / 30
ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
16 / 30
ஸ்பெயினின் முதல் துணை அதிபரும், பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் துறை அமைச்சருமான நாடியா கால்வினோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
17 / 30
கொரிய அதிபர் யூன் சுக் இயோலை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
18 / 30
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
19 / 30
ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
20 / 30
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
21 / 30
அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
22 / 30
ஓமன் துணைப் பிரதமர் சையத் ஆசாதை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
23 / 30
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
24 / 30
நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
25 / 30
உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் என்கோஜி ஒகோன்ஜோ-இவாலாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
26 / 30
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
27 / 30
உலக வங்கி தலைவர் அஜய் பங்காவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
28 / 30
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
29 / 30
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
30 / 30
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.