சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு சிறப்பு பூஜை - புகைப்படங்கள்
30th May 2023 08:39 PM
ADVERTISEMENT
1 / 4
சென்னை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் அமைந்துள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் ஐபிஎல் கோப்பைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
2 / 4
சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் சி.எஸ்.கே அணி கோப்பைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ADVERTISEMENT
3 / 4
முன்னாள் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
4 / 4
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனருமான என். சீனிவாசன், சிஇஒ காசி விஸ்வநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.