புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சோழர் காலத்து செங்கோல் - புகைப்படங்கள்
24th May 2023 10:22 PM
ADVERTISEMENT
1 / 6
இந்திய அரசின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பழம்பெரும் சோழர் காலத்து 'செங்கோல்' வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
2 / 6
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படும் சோழர் காலத்து 'செங்கோல்'.
ADVERTISEMENT
3 / 6
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்த வரலாற்றுச் சின்னமான செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
4 / 6
சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்ததால் புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
5 / 6
பழம்பெரும் சோழர் காலத்து 'செங்கோல்' பலகை.
6 / 6
நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை வழங்கினார்.