செய்திகள்

நாடு முழுவதும் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகையான ஹோலி உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகையான ஹோலி உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
தீய சக்திகளை நல்லவை வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி கொண்டாட்ட நாளே ஹோலி.
வயது வித்தியாசம் இன்றி அனைவரும் தெருக்களில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுதான் ஹோலி.
வண்ணங்கள், வேடிக்கைகள், பொழுதுபோக்குகள், பாடல்கள் என முரச மேளம் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்வுதான் ஹோலி.
நீர் குழாய்களில் இருந்து வண்ணக் கலவை நீரை ஒவ்வொருவர் மீதும் தெளித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தும் நாளே ஹோலி.
நண்பர்கள் உறவினர் அனைவரும் ஒன்றிணைந்து வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ந்த பெண் ஒருவர்.
நாடியாவில் விமரிசையாக 'ஹோலி' கொண்டாடி மகிழ்ந்த பெண்கள்.
கொல்கத்தாவில் பெண்கள் 'லட்டு கோபால்' சிலைக்கு வண்ணப் பொடி தூவி மகிழ்ந்தனர்.
கொல்கத்தாவில் ஹோலி பண்டிகை முன்னிட்டு வண்ண பொடியை தூவி மகிந்த வெளிநாட்டினர்.
சண்டிகரில் ஹோலி கொண்டாட்டத்தின் போது நடனமாடிய இளம் பெண் ஒருவர்.
மகிழ்ச்சியில் நடனமாடும் இளைஞர்கள்.
ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமிர்தசரஸில் உள்ள கோயிலில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள்.
புஷ்கரில் வண்ண பொடியை தூவி மகிந்த மக்கள்.
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT