முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்
3rd Jun 2023 08:00 PM
ADVERTISEMENT
1 / 8
கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து முன்னிட்டு தமிழக முதல்வர் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.
2 / 8
தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகள் இருந்தவர், இளம் வயதில் அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருப்பது கருணாநிதிக்கு உண்டான குணம்.
ADVERTISEMENT
3 / 8
முதுபெரும் அரசியல்வாதியான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா.
4 / 8
1969ல் கருணாநிதி முதல்வரானார். பின்னர், 1971-1976, 1989-91, 1996-2001, 2006-11 என ஐந்து முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணியாற்றினார்.
ADVERTISEMENT
5 / 8
பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி, இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
6 / 8
நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோர்.
ADVERTISEMENT
7 / 8
நூற்றாண்டு விழாவி முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி உடன் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
8 / 8
விழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.