முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு - புகைப்படங்கள்
1st Jun 2023 10:41 PM
ADVERTISEMENT
1 / 6
தில்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி தில்லி முதல்வர் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் ஆகியோர் தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
2 / 6
மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
ADVERTISEMENT
3 / 6
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் உடன் சந்திப்பு.
4 / 6
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு நினைவுப்பரிசு வழங்கியும் பொன்னாடை அணிவித்து கெளரவிப்பு.
ADVERTISEMENT
5 / 6
சந்திப்பின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர்.
6 / 6
கூட்டாக நிருபர்களை சந்தித்த முதல்வர்கள் மற்றும் தமிழக அமைச்சர்கள்.