ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்
30th Jan 2023 03:48 PM
ADVERTISEMENT
1 / 17
கொல்கத்தாவில் ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியை, கிழக்குக் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி கலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2 / 17
கொல்கத்தாவில் உள்ள ஷியாம் பஜார் 5 பாயிண்ட் கிராசிங்கில் நடைபெற்ற ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற விண்டேஜ் கார்.
ADVERTISEMENT
3 / 17
பெங்களுருவில் இந்திய வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 'டிரைவ் டு ரிவைவ்' என்ற தலைப்பில் விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் பேரணியில் பங்கேற்ற கலைஞர்கள்.
4 / 17
கொல்கத்தாவில் நடந்த ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில், விண்டேஜ் கார் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்ட இளம் பெண்.
ADVERTISEMENT
5 / 17
கொல்கத்தாவில் உள்ள ஷியாம் பஜார் 5 பாயிண்ட் கிராசிங்கில் நடைபெற்ற ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியின் போது பொதுமக்கள் காருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
6 / 17
கொல்கத்தாவில் நடைபெற்ற ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற கிழக்குக் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி கலிதா அருகில் அவரது மணைவி.
ADVERTISEMENT
7 / 17
52வது தி ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் & கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற விண்டேஜ் கார்.
8 / 17
பெங்களூருவில் நடைபெற்ற விண்டேஜ் கார் மற்றும் பைக் பேரணியில் பங்கேற்ற விண்டேஜ் கார்.
9 / 17
பெங்களுருவில் இந்திய வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த 'டிரைவ் டு ரிவைவ்' என்ற தலைப்பில் பங்கேற்ற விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் பேரணி.
10 / 17
கொல்கத்தாவில் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்று, வின்டேஜ் காரின் டிரைவிங் சீட்டில் அமர்ந்த கிழக்குக் கமாண்ட் லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி. கலிதா அருகில் அவரது மணைவி.
11 / 17
பெங்களூருவில் நடைபெற்ற விண்டேஜ் கார் மற்றும் பைக் பேரணியில் பங்கேற்ற கிளாசிக் கார்கள்.
12 / 17
கொல்கத்தாவில் நடைபெற்ற ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற பழமையான கார்கள்.
13 / 17
பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணி.
14 / 17
கொல்கத்தாவில் வரிசையாக வலம் வரும் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள்.
15 / 17
இந்தியா உள்பட உலக அளவில் கார் பிரியர்களை கவர்ந்த விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் பேரணியில் பங்கேற்ற வின்டேஜ் கார்கள்.
16 / 17
பெங்களூருவில் 'டிரைவ் டு ரிவைவ்' என்ற தலைப்பில் பங்கேற்ற விண்டேஜ் கார்கள் மற்றும் பைக்குகள் பேரணியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட குழந்தைகள்.
17 / 17
'ஃபெலுடா திரைப்பட பயணம்' என்ற பெயரில் கொடியசைத்து துவக்கி வைத்த விண்டேஜ் மற்றும் கிளாசிக் காரில் அமர்ந்து இருக்கும் சந்தீப் ராய் மற்றும் மேற்கு வங்க முன்னாள் எம்எல்ஏ வைஷாலி டால்மியா.