அம்ரித் உத்யன் என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம் - புகைப்படங்கள்
29th Jan 2023 09:43 PM
ADVERTISEMENT
1 / 17
சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை அமிர்தப் பெருவிழா என கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்களுக்கு 'அம்ரித் உத்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2 / 17
பூத்து குலுங்கும் மலர்கள்.
ADVERTISEMENT
3 / 17
‘அம்ரித் உத்யன்’ என பெயர் சூட்டப்பட்ட குடியரசுத் தலைவர் மாளிகை தோட்டம்.
4 / 17
பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்படும் 'உத்யன் உத்சவ் 2023' தோட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
ADVERTISEMENT
5 / 17
பொதுமக்கள் வரும் ஜனவரி 31-ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிப்பு.
6 / 17
தோட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
ADVERTISEMENT
7 / 17
தனது மகளுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
8 / 17
தோட்டத்தில் தனது மகளுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
9 / 17
சிகப்பு ரேஜா நிறைந்த பகுதியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.