செய்திகள்

ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

DIN
புது தில்லியில் நடைபெற்ற ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற ஒரு விண்டேஜ் கார். இது கார் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

புது தில்லியில் ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற ஒரு விண்டேஜ் கார்.

புது தில்லியில் பங்கேற்ற விண்டேஜ் கார்களின் பேரணி.

இந்தியா உள்பட உலக அளவில் கார் பிரியர்களை கவர்ந்த விண்டேஜ் கார் கண்காட்சியில் பங்கேற்ற வின்டேஜ் கார்கள்.

புது தில்லியில் உள்ள கனாட் பிளேஸில் ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற ஒரு விண்டேஜ் கார்.

புது தில்லியில் உள்ள கனாட் பிளேஸில் ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணி பங்கேற்ற ஓடிக் களைத்த கார்களின் ஒய்யார அணிவகுப்பு.

கார் திருவிழாவில் பங்கேற்ற விண்டேஜ் ரக கார்கள்.

ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியில் பங்கேற்ற ரயில் அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான 1914 ஜான் மோரிஸ் தீயணைப்பு இயந்திரம்.

சாலையில் ஊர்வலமாக வந்து பார்வையாளர்களுக்கு விருந்து படைத்த வின்டேஜ் கார் சீரிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT