செய்திகள்

பிரபலங்களின் பொங்கல் கொண்டாட்டம்  - புகைப்படங்கள்

DIN
வெயில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு.

நடிகர் சமுத்திரக்கனி தன்னுடைய குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடிய படங்கள் இணையத்தில் வெளியானது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரவு பகலாக உழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கி மகிழ்ந்த நடிகர் சிரிஷ்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் என சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு.

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இல்லத்தில் குடும்பத்துடன் பொங்கலை கொண்டாடினார்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ப்ரியா பவானி சங்கர் பதிவு.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ள நடிகர் கவின்.

'மாவீரன்' படக்குழு பொங்கலை கொண்டாடி வெளியிட்ட புகைப்படம்.

அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் என அருன்விஜய் தனது பதிவு.

தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்ட மனநிலையில் தமிழ்நாடே ததும்பிக் கொண்டிருக்கிறது. சூரியனை, கால்நடைச் செல்வத்தை, வேளாண்மை அறிவைக் கொண்டாடும் பொங்கல் நாளுக்காக அனைவரையும் வாழ்த்துகிறேன்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனும் அறத்தை போற்றும் இந்நன்னாளில் அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் என பதிவு.

நன்மை பொங்கட்டும், தீமை எரியட்டும், புதுமை பொங்கட்டும் மடமை எரியட்டும், நன்மைகள் பெருக... அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என சாக்ஷி அகர்வால் பதிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT