செய்திகள்

ஆட்டோ எக்ஸ்போ 2023 - புகைப்படங்கள்

DIN
எம்ஜி4 மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்திய எம்ஜி மோட்டார் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் சாபா மற்றும் தலைமை வணிக அதிகாரி எம்ஜி மோட்டார் இந்தியா கௌரவ் குப்தா ஆகியோர்.

நொய்டாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்திய மாருதி சுசுகி இந்தியாவின் 'ஈவிஎக்ஸ்' எலக்ட்ரிக் ரக எஸ்யூவி கார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி 'ஐயோனிக் 5' அறிமுகப்படுத்திய ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி தருண் கார்க் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் கார்கள்.

எம்ஜி மோட்டார் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மற்றும் எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி கௌரவ் ஆகியோர் அறிமுகப்படுத்திய 'இஎச்எஸ்' மற்றும் 'எம்ஜி4' ரக கார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 'ஐயோனிக் 5' அருகில் அதன் விளம்பர தூதுவரான பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

ஆட்டோ எக்ஸ்போ 2023ல், ஜேபிஎம் குழுமத்தின் தலைவர் எஸ்.கே. ஆர்யா மற்றும் ஜேபிஎம் குழுமத்தின் துணைத் தலைவர் நிஷாந்த் ஆர்யா ஆகியோர் அறிமுகப்படுத்திய 'ஜேபிஎம் கேலக்ஸி' எலக்ட்ரிக் பஸ்.

புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு அறிமுகமான ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி-யான 'ஐயோனிக் 5'.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கியாவின் கான்செப்ட் எஸ்யூவி 'இவி9'.

கியாவின் கான்செப்ட் எஸ்யூவி 'இவி9' உடன் கியா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் டே-ஜின், இந்தியாவின் தலைமை விற்பனை மற்றும் வணிக அதிகாரியான மியுங்சிக் சோன் ஆகியோர்.

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தப்பட்ட கியாவின் 'கேஏ4' சொகுசு எம்பிவி.

கியாவின் புதிய 'கே.ஏ4' சொகுசு ரக எம்.பி.வி கார்.

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தப்பட்ட பிஒய்டி சீல் ரக எலக்ட்ரிக் கார்.

டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான கபில் ஷில்கே அறிமுகப்படுத்திய கிரட்டோஸ் எக்ஸ் ரக பைக்.

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிப்படுத்தப்பட்ட பெனெல்லி நிறுவனத்தின் கீவே பைக்.

ஆட்டோ எக்ஸ்போ 2023ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விண்டேஜ் கார்கள்.

ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொண்ட விண்டேஜ் கார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT