செய்திகள்

தில்லி-மும்பை விரைவுச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் - புகைப்படங்கள்

DIN
தில்லி-மும்பை விரைவுச்சாலை திட்டத்தின்கீழ் 1,386 கி.மீ நீளமுள்ள விரைவுச்சாலை நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலையாக இதுவே இருக்கும்.
தில்லி-மும்பை விரைவுச்சாலை திட்டத்தின்கீழ் 1,386 கி.மீ நீளமுள்ள விரைவுச்சாலை நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலையாக இதுவே இருக்கும்.
1,386 கி.மீ தொலைவு கொண்ட நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை தில்லி மற்றும் மும்பையை இணைக்கும்.
சாலை தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய 6 மாநிலங்கள் வழியாக செல்லும்.
கோட்டா, இந்தூா், ஜெய்ப்பூா், போபால், வதோதரா, சூரத் போன்ற நகரங்களை இணைக்கும்.
முக்கியமான 8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கும்.
இதற்கான மொத்த செலவு தோராயமாக ரூ.1 லட்சம் கோடி ஆகும்.
முதல் கட்டமான புதுதில்லி - தௌசா - லால்சோட், பிரதமரால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த விரைவுச்சாலையானது 13 துறைமுகங்கள், 8 முக்கிய விமான நிலையங்கள், 8 பல்நோக்கு மாதிரி தளவாட பூங்காக்கள், பசுமை விமான நிலையங்களான ஜேவர், ஆகியவற்றிற்கு இணைப்பு சாலையாக பயன்படும்.
விரைவுச்சாலை திட்டம் முழுமையாக முடிந்தவுடன் தில்லி-மும்பை பயணம் நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறையும்.
தில்லி-மும்பை இடையிலான விரைவுச்சாலை திட்டத்தின் முதல் பகுதியாக தில்லி-தௌசா (ராஜஸ்தான்)-லால்சோட்(ராஜஸ்தான்) பகுதிகளை இணைக்கும் 246 கி.மீ சாலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT