நடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ளது.
2 / 14
பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்த பயணம் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனாக நீள்கிறது.
ADVERTISEMENT
3 / 14
கார்த்தி கதை நாயகனாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்குமே முக்கியமானதொரு படமாக அமைந்தது.
4 / 14
பருத்தி வீரன் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், பையா, காஷ்மோரா, மெட்ராஸ், கைதி என கதை களங்களை தேர்ந்தெடுப்பதிலும் கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை.
ADVERTISEMENT
5 / 14
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.
6 / 14
நடிகர் கார்த்தி கதை தேர்வில் வித்தியாசம் காட்டி ஒரு புதுவித அனுபவத்தை பகிர்ந்த நாயகன்.
ADVERTISEMENT
7 / 14
பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார்.
8 / 14
விருமன் படத்தின் நாயகன்.
9 / 14
நடிகர் கார்த்தி தன்னுள் உள்ள கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
10 / 14
கார்த்தியின் திரை வாழ்க்கையில் பருத்திவீரன் திரைப்படம் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது.
11 / 14
பருத்திவீரன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தன்னுடைய முதல் படத்தை மறக்க முடியாததாக மாற்றி கொடுத்த அமீருக்கு நன்றி தெரிவித்து உள்ளார் நடிகர் கார்த்தி.
12 / 14
படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
13 / 14
2022ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது.
14 / 14
நடிகர் கார்த்தி நடித்த படங்கள் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.