செய்திகள்

துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

DIN
நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த தெற்கு துருக்கியின் உள்ள பசார்சிக் நகரம்.
நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த தெற்கு துருக்கியின் உள்ள பசார்சிக் நகரம்.
பசார்சிக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிடம்.
தென்கிழக்கு துருக்கியின் டியார்பாகிரில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர்.
வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள அஸ்மரின் நகரில் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ராணுவம்.
வடக்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள அஸ்மரின் நகரில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இறந்த குழந்தை சுமந்து செல்லும் பாதுகாப்பு வீரர்.
துருக்கியின் மாலத்யா மாகாணத்தில் நிலநடுக்கத்தால் இடிந்த மசூதிக்கு அருகில் நடந்து செல்லும் மக்கள்.
நிலநடுக்கத்தில் இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ராணுவம் .
அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தினால் அஃப்ரின் நகரத்தின் ஏராளமான கட்டிடங்கள் சரிந்து தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி பலியாயின இருவர்.
தென்கிழக்கு துருக்கியின் டியார்பாகிரில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள்.
ஹமா பகுதியில் உள்ள கட்டிடங்களின் அடியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுவரும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்களும் மற்றும் பாதுகாப்புப் படையினரும்.
சிரியாவின் அலெப்போ நகரத்தை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சரிந்த கட்டிடங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT