தஹாத் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
3rd May 2023 07:22 PM
ADVERTISEMENT
1 / 5
அமேசான் பிரைம் விடியோவில் தங்கள் வரவிருக்கும் தொடரான 'தஹாத்' டிரெய்லரின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் வர்மா, குல்ஷன் தேவையா மற்றும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
2 / 5
அமேசான் பிரைம் விடியோவில் தங்கள் வரவிருக்கும் தொடரான 'தஹாத்' டிரெய்லரின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, விஜய் வர்மா மற்றும் குல்ஷன் தேவையா, சோஹம் ஷா உள்ளிட்டோர்.
ADVERTISEMENT
3 / 5
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
4 / 5
'தஹாத்' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மீரான் சத்தா போர்வான்கர் உடன் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
ADVERTISEMENT
5 / 5
ஒய்யாரமாய் நடந்து வரும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.