1 / 10
2 / 10
ADVERTISEMENT
வேலூரில் இசைக் குடும்பத்தில், துரைசாமி ஐயங்கார் - பத்மாவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கலைவாணி.
3 / 10
4 / 10
ADVERTISEMENT
1971ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில்தான் வாணி ஜெயராம் முதன் முதலில் அறிமுகமானார். அன்று முதல் பல தலைமுறைகளைக் கடந்து இன்றும் அவரது குரல் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறது.
5 / 10
6 / 10
ADVERTISEMENT
குடியரசு தினத்தை முன்னிட்டு, வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விருதைப் பெறுவதற்கு முன்பாகவே அவர் மறைந்தது, ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். அவர் மறைந்தாலும், அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் மூலம் அவர் என்றென்றும் வாழ்வார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்.
7 / 10
8 / 10
9 / 10
10 / 10
ADVERTISEMENT
MORE FROM THE SECTION