53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா - புகைப்படங்கள்
23rd Nov 2022 10:22 PM
ADVERTISEMENT
1 / 13
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை சாரா அலி கான் மற்றும் நடிகர் அபர்சக்தி குரானா.
2 / 13
விழாவில் பாலிவுட் நடிகை நடிகை மிருணால் தாக்கூர்.
ADVERTISEMENT
3 / 13
53வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு உரையாடும் நடிகர் அனுபம் கெர்.
4 / 13
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை யாமி கௌதம்.
ADVERTISEMENT
5 / 13
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.
6 / 13
கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் '75 கிரியேட்டிவ் மைண்ட்ஸ் ஆஃப் டுமாரோ' பிரிவை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
ADVERTISEMENT
7 / 13
53வது இந்திய சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் உடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.
8 / 13
விழாவில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.
9 / 13
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட த்ரிஷ்யம் 2 படக்குழுவினர் உடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா.
10 / 13
கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ‘தி ஐலண்ட் ஆஃப் லாஸ்ட் கேர்ள்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிரையன் ஷிமிட்.
11 / 13
விழாவில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடன நிகழ்ச்சி.
12 / 13
53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு நடனமாடிய பாலிவுட் நடிகர் வருண் தவான்.
13 / 13
திரைப்பட இயக்குநர் வித்யா சாகர் ராஜு, திரைப்பட தயாரிப்பாளர் விஜய் ஜகர்லமுடி மற்றும் இந்தியா பனோரமா திரைப்படமான 'குதிராம் போஸ்' படத்தின் ஒளிப்பதிவாளர் எல்லோரு ரசூல்.