1 / 7
2 / 7
ADVERTISEMENT
கார்த்திகை பூர்ணிமா (பௌர்ணமி) விழாவையொட்டி கங்கை நதியில் லட்ச கணக்கில் பக்தர்கள் புனித நீராடினர். பக்தர்கள் பாதுகாப்பு முன்னிட்டு கார்த்திகை பூர்ணிமா தினத்தையொட்டி அதிக அளவில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.
3 / 7
4 / 7
ADVERTISEMENT
பாட்னாவில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராடிய பக்தர்கள். கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்.
5 / 7
6 / 7
ADVERTISEMENT
ஹரித்வாரில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராடிய பெண் பக்தர்.
7 / 7
ADVERTISEMENT
MORE FROM THE SECTION