செய்திகள்

புதிய டிவிஎஸ் ரோனி அறிமுகம் - புகைப்படங்கள்

DIN
ரோனி பைக் எஸ்.எஸ், டி.எஸ். மற்றும் டி.டீ. ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
ரோனி பைக் எஸ்.எஸ், டி.எஸ். மற்றும் டி.டீ. ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு வீல்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3 வேரியன்ட்களில் வருகிறது ரோனி. பேஸ் ரூ.1.49 லட்சம், பேஸ் ப்ளஸ் ரூ.1.56 லட்சம், மிட் ரூ.1.71 லட்சம். இது சிங்கிள் சேனல் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது.
காற்று மற்றும் ஆயில் கூல்டு 225.9சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 7,750 ஆர்பிஎம்மில் 20 எச்பி பவரையும், 3,750 ஆர்பிஎம்மில் 19.93 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது ரோனி.
ரோனின் அதிகபட்சமாக வேகம் மணிக்கு 120 கிமீ எட்டும் என்று டிவிஎஸ் தெரிவித்துள்ளது.
160 கிலோ எடையில், 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT