செய்திகள்

'ருத்ரன்' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது - புகைப்படங்கள்

DIN
படத்தின் அட்டகாசமான செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கதிரேசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்தின் அட்டகாசமான செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கதிரேசன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானதில் ராகவா லாரன்ஸ் ஒருவனை மிதித்தபடி மாஸ் லுக்கில் வருகிறார்.
சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் ருத்ரன்.
ருத்ரன் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT