நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2022-23 தாக்கல் - புகைப்படங்கள்
1st Feb 2022 05:50 PM
ADVERTISEMENT
1 / 15
2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நிதி அமைச்சக அதிகாரிகள்.
2 / 15
2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நிதித்துறை இணை அமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர்.
ADVERTISEMENT
3 / 15
நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
4 / 15
டிஜிட்டல் முறையிலான இந்த பட்ஜெட் காகிதம் அல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
5 / 15
எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு.
6 / 15
நாடாளுமன்ற வளாகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய உத்தம் குமார் ரெட்டி மற்றும் ஜஸ்பிர் சிங் கில்.
7 / 15
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.
8 / 15
நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம்.
9 / 15
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி. பூனம் மகாஜன்.
10 / 15
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
11 / 15
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் லோக்சபா எம்பிக்கள்.
12 / 15
2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
13 / 15
மும்பை டிவி ஷோரூம் ஒன்றில் ஒளிபரப்பான மத்திய பட்ஜெட் நேரலை.
14 / 15
கொல்கத்தாவில் டிவி ஷோரூம் ஒன்றில் ஒளிபரப்பான மத்திய பட்ஜெட் நேரலை.
15 / 15
பாட்னாவில் டிவி ஷோரூம் ஒன்றில் ஒளிபரப்பான மத்திய பட்ஜெட் நேரலை.