குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், கட்சியின் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீலும் காந்திநகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கினர்.
2 / 11
இனிப்புகளை வழங்கி வெற்றியைக் கொண்டாடிய குஜராத் முதல்வரும் பாஜக வேட்பாளருமான பூபேந்திர படேல், கட்சியின் மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் உள்ளிட்டோர்.
ADVERTISEMENT
3 / 11
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கட்சி அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், காந்திநகரில் பாஜகவினர் பட்டாசை வெடித்து கொண்டாடினர்.
4 / 11
புதுதில்லியில் வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.
ADVERTISEMENT
5 / 11
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் பாஜக ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணங்களைப் பூசிக் கொண்டனர்.
6 / 11
இனிப்புகளை வழங்கி வெற்றியைக் கொண்டாடும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் உடன் ராஜ்யசபா எம்பி ராம்பாய் மொகாரியா.
ADVERTISEMENT
7 / 11
நாடாளுமன்ற வளாகத்தில் வெற்றியை கொண்டாடும் பாஜக-வினர்.
8 / 11
வெற்றியைக் கொண்டாடும் பாஜக தொண்டர்கள்.
9 / 11
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஜாம்நகர் வடக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான ரிவாபா ஜடேஜா உடன் தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான ரவீந்திர ஜடேஜா.