செய்திகள்

மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் இந்தியா - புகைப்படங்கள்

DIN
மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் தாஜ் மஹால்.
மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் தாஜ் மஹால்.
மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் இந்தியா கேட்.
மூவர்ண விளக்குகளால் மின்னும் நாடாளுமன்ற கட்டிடம்.
பெங்களூருவில் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த விதான சவுதா.
வண்ண விளக்குகளால் ஒளிரும் நாடாளுமன்ற கட்டிடம்.
சுதந்திர தின விழாவையொட்டி ரைசினா ஹில் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் சஃப்தர்ஜங் கல்லறை.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் குடியரசுத் தலைவர் மாளிகை.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்.
ஒளிரும் கொல்கத்தா ஹவுரா பாலம்.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் சர்தார் சரோவர் அணை.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் இந்தியா கேட்.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டிடம்.
மூவர்ண விளக்குகளால் ஒளிரும் முபாரக் மண்டி பாரம்பரிய வளாகம்.
மும்பையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண விளக்குகளால் ஒளிரும் ரிலையன்ஸ் கார்ப்பரேட் பார்க்.
சென்னையில் மூவர்ண விளக்குகளால் ஒளிரும் ரிப்பன் கட்டிடம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடாநகர் ரயில் நிலையத்தில், மூவர்ணங்களில் பெயிண்ட் செய்து வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது மாதிரி ரயில்.
பிகானேரில் மூவர்ண விளக்குகளால் ஒளிரும் போர் நினைவுச்சின்னம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில், மூவர்ண விளக்குகளால் ஒளிரும் வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார்.
போபாலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குஷாபாவ் தாக்கரே மாநாட்டு மையம் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண விளக்குகளால் ஒளிரும் அசோக சின்னம்.
போபாலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒளிரும் மத்தியப் பிரதேச பவன்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அகமதாபாத்தில் வண்ண விளக்குகளால் ஒளிரும் நகரின் பாரம்பரிய நுழைவாயில்.
மூவர்ண வண்ண விளக்குகளால் ஒளிரும் அட்டாரி - வாகா எல்லை நுழைவாயில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT