சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்து - புகைப்படங்கள்
24th Apr 2022 05:40 PM
ADVERTISEMENT
1 / 5
ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது பிரேக் பிடிக்காத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளான ரயில்.
2 / 5
ரயிலை இயக்கிய சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.