செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்

DIN
ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு.
ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு.
அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கிலும் போது ரேஷன் கடைகள் செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க குவிந்த போதுமக்கள்.
ரேஷன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
பல்வேறு மாவட்டத்தில் காலை முதலே ரேசன் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்.
ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை முதலே பொதுமக்கள் கூடத் தொடங்கிவிட்டனர்.
பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT