செய்திகள்

வண்ணங்களின் திருவிழா: ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
வண்ணங்களின் திரு விழாவான ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.
வண்ணங்களின் திரு விழாவான ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய கல்லூரி மாணவிகள்.
கல்லூரி வளாகத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய மாணவிகள்.
உறவினர்கள், நண்பர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்ட மாணவிகள்.
தமிழ் மாதங்களில் இறுதி மாதமான பங்குனி மாத பெளர்ணமி அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது.
ஒருவருக்கொருவர் வண்ணம் கலந்த நீரை பீச்சி அடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
வண்ணப் பொடிகள் பூசப்பட்ட முகங்களுடன் சுற்றித்திரிந்த குழந்தைகள்.
ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ருழந்தைகள்.
வண்ணப்பொடிகளை தூவி, ஒருவருக்கு ஒருவர் ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
வண்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகளை பரிமாறி சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஹோலி கொண்டாடப்படுகின்றது.
வண்ணங்களின் திருவிழாவாகவும், வசந்த காலத்தை வரவேற்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை.
தனது தங்கையுடன் ஹோலி கொண்டாடும் அக்கா.
பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

SCROLL FOR NEXT