செய்திகள்

ஹிமாச்சலில் நிலச்சரிவு - புகைப்படங்கள்

DIN
நிலச்சரிவு காரணமாக சங்லா பள்ளத்தாக்கில் உள்ள பட்சேரி பாலம் இடிந்து விழுந்தது.
நிலச்சரிவு காரணமாக சங்லா பள்ளத்தாக்கில் உள்ள பட்சேரி பாலம் இடிந்து விழுந்தது.
பெரிய பாறைகள் உடைத்து, கீழே பள்ளத்தாக்கில் உருண்டு விழுகிறது.
மலையில் இருந்து கற்களும் பாறைகளும் புழுதியோடு உருண்டு வந்து விழுந்ததால் பாலம் உடைந்தது.
சமீப காலங்களில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அதிகளவில் நிலச்சரிவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
நிலச்சரிவு காரணமாக, போக்குவரத்து துண்டிப்பு.
மலைகளில் இருந்து உருண்டு வந்த பாறைகள்.
மலைகளில் இருந்து கீழே உருண்டு வந்த பாறைகள் சுற்றுலா வாகனத்தின் மீது விழுந்ததால், நசுங்கிய கார்.
சாலையில் சிதறி கிடக்கும் பாறைகள்.
மீட்பு பணியில் உள்ள காவல்துறையினர்.
நசுங்கிய நிலையில் உள்ள கார்.
காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்த மீட்பு படையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT