செய்திகள்

பக்ரித் பண்டிகையால் களைகட்டிய ஆட்டுச் சந்தை - புகைப்படங்கள்

DIN
சந்தை திறக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சந்தை திறக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகள்.
வெள்ளாடுகளை விட செம்மறி ஆடுகளின் வரத்தே அதிகம் காணப்பட்டன.
வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகளும் பெரும்பாலும் விற்பனைக்கு வந்தன.
கடந்தாண்டு விற்பனையைவிட இந்தாண்டு விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டன.
ஆட்டின் எடைக்கு ஏற்ப குறைந்த ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT