செய்திகள்

நாளை மத்திய பட்ஜெட் - புகைப்படங்கள்

DIN
இந்திரா காந்திக்குப் பிறகு, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமனுக்கு சாறும்.
இந்திரா காந்திக்குப் பிறகு, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் 2-வது பெண் நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமனுக்கு சாறும்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாமர மக்கள் முதல் துறை சார்ந்த நிபுணர்கள் வரை அனைவருக்கும் பட்ஜெட் மீதுள்ள எதிர்பார்ப்புகள் ஏராளம்.
2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் முன் நிர்மலா சீதாராமன்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முன் நிர்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎலில் இருந்து சிறிது காலம் ஓய்வு: மேக்ஸ்வெல்

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT