செய்திகள்
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை - புகைப்படங்கள்
23rd Jan 2021 07:57 PM
1 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் தாங்கிய வாகனம்.2 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: மகாராஷ்டிரத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.3 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: உத்தரகண்டின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.4 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சத்தீஸ்கர் அலங்கார அணிவகுப்பு வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.5 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு வாகனம்.6 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: பஞ்சாபின் அலங்கார அணிவகுப்பு வாகனம்.7 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.8 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: அருணாச்சல பிரதேசத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.9 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: ஆந்திரா மாநிலத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.10 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: கேரளத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.11 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: கர்நாடகத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.12 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சிக்கிம் மாநிலத்தின் அலங்கார வாகனத்தில் சாகசம் செய்யும் வீரர்கள்.13 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: சி.ஆர்.பி.எப். அதிரடி கமாண்டோ வீரர்களின் சாகச வாகனம்.14 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: குறைபாடுகள் விவகார அமைச்சகம் சார்பில் கலந்து கொண்டு அணிவகுப்பை வெளிப்படுத்திய வீரர்கள்.15 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: மேற்கு வங்கத்தின் வாகனம்.16 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: எல்லை சாலைகள் அமைப்பு அமைச்சகத்தின் சார்பில் கலந்து கொண்டு சாகசம் செய்யும் வீரர்கள்17 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: ராஜ்பாத்தில் கலாச்சார அமைச்சகம் அமைப்பு சார்பில் கலந்து கொண்டு சாகசம் செய்யும் வீரர்கள்.18 / 18
குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: டிஆர் டிஒ சார்பில் கலந்து கொண்டு சாகசம் செய்யும் வீரர்கள்.