செய்திகள்

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா - புகைப்படங்கள்

DIN
முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ்.
முதல் பெண் துணை அதிபராக பதவியேற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ்.
அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றில், அதிக வயதில் அதிபர் பதவியை ஏற்ற பெருமையை பெற்றுள்ளார்.
கரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக, வழக்கமான பெரிய கூட்டம் இல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான வருகையாளா்களுடன் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிபரின் பதவியேற்பு விழாவை, எளிமையாக நடைபெற்றது.
அதிபர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன், புஷ்ஷின் மனைவி லாரா.
அதிபர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா.உடன் அவரது மனைவி மிஷெல் ஒபாமா.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு மனைவி ஜில் பைடன், மகன், மகளுடன் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஜோ பைடன். அருகில் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT