செய்திகள்
73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்
16th Jan 2021 06:35 PM
1 / 12
ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி ராணுவ தினம் அனுசரிக்கப்படுகிறது.2 / 12
நாட்டின் 73வது ராணுவ தின அணிவகுப்பின் போது மேஜர் அமன் சிங்குக்கு (14 ஆர்ஆர், ஏஆர்எம்டி பிரிவைச் சேர்ந்தவருக்கு) சேனா பதக்கம் வழங்கி கெளரவிப்பு.3 / 12
3 ஆர்ஆர், ஈஎம்இ பிரிவைச் சேர்ந்த கேப்டன் அபிஷேக்கு சேனா பதக்கத்தை வழங்கி கெளரவித்த ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே.4 / 12
என்.பி. சப் செவாங் கியால்ஷனின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மனைவிக்கு சேனா பதக்கத்தை வழங்கி கெளரவித்த ராணுவத் தளபதி.5 / 12
73வது ராணுவ தினத்தைக் கொண்டாடிய இந்திய ராணுவம்.6 / 12
பிரமீடுகளின் அணிவகுப்பு போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து அசத்திய ராணுவ வீரர்கள்.7 / 12
பரேட் மைதானத்தில் நடைபெற்ற வீரதீர சாகச நிகழ்ச்சிகள்.8 / 12
ராணுவ தினத்தன்று பல்வேறு சிறப்பு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.9 / 12
பரேட் மைதானத்தில் நடைபெற்ற வீரதீர சாகச நிகழ்ச்சிகள்.10 / 12
வீரதீர சாகச நிகழ்ச்சிகள் செய்து அசத்தும் வீரர்.11 / 12
பரேட் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு அணிவகுப்பு.12 / 12
சிறப்பு அணிவகுப்பு.