செய்திகள்

மழையால் குண்டும், குழியுமான சாலை - புகைப்படங்கள்

DIN
சிறிய மழை பெய்தால் கூட சாலைகள் குண்டும், குழியுமாக மாறி, வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் மக்கள் அவதி.
சிறிய மழை பெய்தால் கூட சாலைகள் குண்டும், குழியுமாக மாறி, வாகனங்களில் செல்ல முடியாத நிலையில் மக்கள் அவதி.
தொடர் மழையால் சேதமடைந்து குளம் போல் தேங்கிய மழைநீர்.
வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கனமழையால் சேதமடைந்த கிண்டி சிட்கோ தொழிற்பேட்டை சாலையில் செல்லும் வாகனங்கள்.
பல்வேறு தெருக்கள் பள்ளம், மேடாக காணப்படுவதால், ஆட்டோக்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை. இடம்: அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை
குண்டும், குழியுமான அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள்.
பயன்படுத்தவே இயலாத அவல நிலையில் உள்ள சச்சித்தநாதம் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள்.
கனமழையால் மிகவும் மோசமான நிலையில் உள்ளன சச்சித்தநாதம் சாலை.
பல இடங்களில் மழைநீர் முழுவதுமாக வடியாமலும், குண்டும் குழியுமாகவும் இருப்பதால், பொதுமக்கள் அவதி.
ஓட்டேரியில் பிரதான சாலையான ஸ்ட்ராஹான்ஸ் சாலையின் அவல நிலை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குண்டும், குழியுமான காட்சி தரும் வானகரம் சாலை.
கனமழையால், மழைநீர் தேங்கி விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ள மேற்கு தாம்பரம் ராஜாஜி சாலை.
பழுதடைந்த ராஜாஜி சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

தோட்டிக்கோடு ஸ்ரீ மெளனகுருசுவாமி கோயிலில் சித்திரை பெளா்ணமி பூஜை

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

நாமக்கல்லில் இன்று வெப்ப அலை வீசும்: ஆட்சியா் எச்சரிக்கை

பாலூா் ஊராட்சியில் சீரான குடிநீா் வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT