இன்ஃப்ளூயன்ஸா வகை வைரஸால் ஏற்படும் தொற்று கோழிகள் மற்றும் வான்கோழிகளைப் பாதிக்கிறது.பண்ணை..பாதிக்கப்பட்டகோழிகளின் மலம், மூக்கு, வாய், கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது மற்ற கோழி மற்றும் பறவைகளுக்கு பரப்புகிறது. அதனைத் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் தொற்று பரவலாம் எனத் தகவல்.பண்ணை..