செய்திகள்

சிலைகளும்... சிற்பங்களும்... - புகைப்படங்கள்

DIN
விநாயகர் சிலை, அம்பாள் சிலை, முருகன் சிலை போன்றவற்றை சாந்தமாகவும், புன்னகையுடனும் வடிவமைக்கும் சிற்பி.
விநாயகர் சிலை, அம்பாள் சிலை, முருகன் சிலை போன்றவற்றை சாந்தமாகவும், புன்னகையுடனும் வடிவமைக்கும் சிற்பி.
காளி, ஆஞ்சநேயர் போன்ற சிலைகளைச் சற்று உக்கிரமாக வடிவமைக்கின்றனர்.
சிலைகள் 6 அங்குலம் முதல், 4 அடி வரை வடிவமைக்கப்படுகிறது.
பெருமாள் சிலை, முருகன் சிலை, அம்பாள் சிலை, விநாயகர் சிலை போன்றவற்றை 6 அங்குலம் முதல் வடிவமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு சிலையின் வடிவமைப்பிலும் சிறுசிறு நுணுக்கங்கள் உள்ளன.
சிற்பியானவர் பிரம்மனை வணங்கியும், அனுமதி பெற்றும், கண் திறப்பதற்கு படிமத்தின் அருகில் சென்று, பொன்னால் ஆன உளியால் முதலில் வலது கண்ணையும், பிறகு இடது கண்ணையும் திறப்பார்.
2 அடி உயர சிலை தயாரிப்பதற்குக் குறைந்தது 45 நாட்களாகும். மேலும் சிலையின் உயரத்துக்கு ஏற்ப நாட்கள் தேவைப்படும்.
சிற்ப சாஸ்திரப்படி ஒவ்வொரு சிலைக்கும் ஆயுட் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. பல நவீனங்கள் வந்த நிலையிலும் உளியும், சுத்தியலும்தான் சிலைக்கு உயிர் கொடுக்கிறது.
பெருமாள் சிலை, முருகன் சிலை, அம்பாள் சிலை, விநாயகர் சிலை போன்றவற்றை 6 அங்குலம் முதல் வடிவமைக்கப்படுகிறது.
பஞ்ச பூதங்களுக்குப் பயந்தே மனிதன் வாழ்ந்தான். அவற்றை வழிபடவும் தொடங்கினான். மனிதனுக்குப் பக்தி வந்தது. கடவுளை சிலைகளாக வடிவமைத்துக் கோயில் கட்டி வணங்கினான்
காட்சிப் பொருளாக வைக்கக்கூடிய சிலைகளுக்கு வேலைப்பாடு என்பதே சுவாமி சிலைகளை விட அதிகமாக இருக்கும்.
சிவன் சிலை, புத்தர் சிலை போன்றவற்றை 4 முதல் 6 அடி வரை வடிவமைக்கப்படும்.
சாமி விக்ரகம், கல் என்றால் ஒரு மண்டலம் தண்ணீரில் இருக்க வேண்டும். பஞ்சலோக சிலை என்றால் 48 நாள்கள் நவதானியத்தில் வைத்திருப்பார்கள்.
மனிதன் ஐம்புலன்களை அடக்கி வாழவும், தர்மநெறியில் நடக்கவும் சிலை வழிபாடு உறுதுணையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT