செய்திகள்

உத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் பனிச்சரிவு - புகைப்படங்கள்

DIN
பனிப்பொழிவால் மலைப்பகுதியில் படிந்திருந்த பனிப்பாறைகள் திடீரென சரிந்து தவுளிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பனிப்பொழிவால் மலைப்பகுதியில் படிந்திருந்த பனிப்பாறைகள் திடீரென சரிந்து தவுளிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திடீரென சரிந்து விழுந்த பனிப்பாறைகள்.
திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு.
தவுளிகங்கா ஆற்றில் அதிவேகத்தில் வரும் வெள்ளம்.
சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பனிச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பனிப்பாறைகள் உருகியதால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ரிஷிகங்கா அணை உடைந்ததில் ரிஷிகங்கா நீர்மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.
பனிப்பாறைகள் உடைந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்.
பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் பேரிடர் மீட்புக் குழிவினர், விமானப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தவுளிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முற்றிலும் சேதமடைந்த ரிஷிகங்கா நீர் மின் நிலையம்.
ஆற்றுப் பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT