செய்திகள்

ஜனநாயகக் கடமையை ஆற்றிய பிரபலங்கள் - படங்கள்

DIN
திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றார்.
புதுச்சேரி மாதா கோயில் வீதியில் உள்ள சைமன் கர்தினால் லூர்துசாமி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது மகள் டாக்டர் விஜயகுமாரியுடன் வந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு வந்து வாக்களித்தார்.
நடிகர் சூர்யா, கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் ஆகியோர் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.
நடிகர் அஜித் திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
நீலாங்கரை வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
வாக்களித்த நடிகை ஸ்ருதி ஹாசன்.
சென்னை தியாகராயநகரில் வாக்களித்த நடிகர் சிம்பு.
அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வந்து வாக்களித்தார் நடிகை ஆண்ட்ரியா
வாக்களித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.
நடிகை த்ரிஷா டி.டி.கே சாலையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்களித்த நடிகர் ஜெயம் ரவி.
வாக்களித்த நடிகர் ஆனந்தராஜ்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மனைவி பாத்திமாவுடன் வாக்களித்தார்.
நடிகர் விக்ரம் பெசண்ட் நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடி மையம் வரை நடந்து வந்து வாக்களித்தார்.
வாக்களித்த நடிகர் யோகிபாபு.
தனது வாக்கை பதிவு செய்த நடிகை பிரியா பவானி ஷங்கர்.
வாக்களித்த நடிகர் சத்யராஜ்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் மெட்ரிக் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
வாக்களித்த நடிகை குஷ்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT