செய்திகள்

குஷ்புவை ஆதரித்து சென்னையில் அமித் ஷா பிரசாரம் 

DIN
நடிகை குஷ்பு, ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நடிகை குஷ்பு, ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பாண்டிபஜார் சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார் அமித் ஷா.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) நிறைவடைகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் கட்சித் தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
குறிப்பாக தமிழகத்தில் தேசிய கட்சிகளின் தலைவா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
பாஜக, அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று சென்னையில் பிரசாரம் செய்தார்.
மதுரையில் நேற்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், சென்னையில் இன்று அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு அமித் ஷா வாக்குச் சேகரித்தார்.
சென்னையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு திருநெல்வேலி புறப்பட்டுச் செல்கிறார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT