செய்திகள்

கோயம்பேடு மொத்த மார்க்கெட் திறப்பு - புகைப்படங்கள்

DIN
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வந்த காய்கறி லாரிகள்.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு வந்த காய்கறி லாரிகள்.
சந்தைக்கு வருவோரின் உடல் வெப்பத்தை சோதனை செய்யவும், கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாலையோர விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தனி நபர் கொள்முதல் முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
முகக்கவசம் இல்லையேல், உள்ளே கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையில் காய்கறி மூட்டைகளை இறக்கும் தொழிலாளி.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் வியாபாரத்துக்கு கொட்டி வைக்கப்பட்ட வெங்காயம்.
கோயம்பேடு மொத்த காய்கறி சந்தை.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகின்றன.
கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொட்டிக் கிடக்கும் கருவேப்பிலை.
கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொட்க்டி கிடக்கும் கருவேப்பிலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT