செய்திகள்

முன்னோருக்கு தா்ப்பணம் தரும் மகாளய அமாவாசை

DIN
தர்ப்பணம் கொடுக்க வாராணசியில் குவிந்த மக்கள்
தர்ப்பணம் கொடுக்க வாராணசியில் குவிந்த மக்கள்
மகாளய அமாவாசை நாளில் புண்ணியத் தலங்களில் உள்ள தீா்த்தங்களில் அல்லது கடலில் புனித நீராடி தா்ப்பணம் அளித்தால், மூதாதையருக்கு நிறைவேற்றத் தவறிய பிதுா்கடன்களை நிறைவேற்றிய புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
புரட்டாசி, தை, ஆடி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாள்கள் ஆன்மிகச் சிறப்புப் பெற்றவையாகக் குறிப்பிடப்படுகிறது. இதில், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது.
மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுக்க கங்கை ஆற்றில் குவிந்த மக்கள்.
கரோனா பொதுமுடக்கக் காலம் என்பதால், பல முக்கிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணா நதியில் தர்ப்பணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT