செய்திகள்

விஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்

DIN
பள்ளியில் சோ்ப்பதற்கும் புதிதாக தொழிலை கற்றுக் கொள்வதற்கும் இந்நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பள்ளியில் சோ்ப்பதற்கும் புதிதாக தொழிலை கற்றுக் கொள்வதற்கும் இந்நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் மழலையா் வகுப்புகளில் மாணவா் சோ்க்கையும் நடைபெற்றது.
விஜயதசமி நாளையொட்டி ராமநாதபுத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், வித்யாரம்பம் நடைபெற்றது.
ஆம்பூா் விவேகானந்தா பள்ளியில் சோ்ந்த மாணவிக்கு எழுத கற்றுக் கொடுத்து உதவிய முதல்வா் டி.ஆா்.நாராயணன்.
பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் நிகழாண்டு எளிமையாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி.
ஜயங்கொண்டம் தனியார் பள்ளியில் ‘வித்யா ஆரம்பம்’ எனும் கல்வித் தொடக்கத்தை தொடக்கி வைத்தார் அப்பள்ளி நிறுவனா் முத்துக்குமரன்.
திருச்சி பிராட்டியூா் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கையின் போது நெல்லில் குழந்தைகளுக்கு ‘அ’ எழுத பழகிக் கொடுக்கும் ஆசிரியைகள்.
திருச்செந்தூா்ில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைக்கு ஏடு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியா்.
களியக்காவிளை பகுதியிலுள்ள கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்ப நிகழ்ச்சியில் குழந்தையின் கைவிரலைப் பிடித்து எழுத்தறிவிக்கும் அா்ச்சகா்.
விஜயதசமியையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
குழந்தையின் கைவிரலைப் பிடித்து எழுத கற்றுக்கொடுக்கும் அா்ச்சகா்.
நெல்லில் எழுத கற்றுக் தரும் பெற்றோர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT