செய்திகள்

யமுனை நதியும் பறவைகள் கூட்டமும் - புகைப்படங்கள்

DIN
பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கி, இனவிருத்தி செய்து மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு செல்லும்.
பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கி, இனவிருத்தி செய்து மீண்டும் தங்களது வாழ்விடங்களுக்கு செல்லும்.
பறவைகளை புகைப்படமெடுக்கும் இளம் பெண்.
பறவைகளை பார்த்து ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில்...
இயற்கை அழகை ரசித்தவாறு படகில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.
நீர் நிலைகளில் நீண்ட தூரம் நீந்தியபடி மீன்களை பறவைகள் பிடிப்பதை படகில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தும், ரசித்தும் செல்கின்றனர்.
இறைகளை உட்கொள்ளும் பறவைகள்.
மீனை கண்டதும் தனது சிறகை விரித்து நீருக்குள் நுழைந்து மீனைப் பிடித்து உண்ண வரும் பறவைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT