வியாழக்கிழமை 27 ஜூன் 2019

ராஜீவ் காந்தியின் 28வது நினைவு நாள் அனுசரிப்பு

DIN | Published: 22nd May 2019 11:16 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள்மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ராஜீவ் காந்தி 28வது நினைவு நாள் நினைவிடம் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மன்மோகன் சிங் பிரணாப் முகர்ஜி அஞ்சலி

More from the section

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்
சர்வதேச யோகா தினம்
சென்னையில் மழை 
அரியவகை ஆந்தை மீட்பு
ஆவடி மாநகராட்சியாக உதயம்