புதன்கிழமை 26 ஜூன் 2019

கேதார்நாத் பனிக்குகையில் மோடி தியானம்

DIN | Published: 18th May 2019 06:58 PM

உத்தரகாண்ட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, கடல் மட்டத்தில் இருந்த 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார். பிரதமர் மோடி, அங்குள்ள குகைக்கோயிலுக்குள் தியானத்தில் நாளை காலைவரை தியானம் மேற்கொள்ள உள்ளதாக தெரியவந்துள்ளது. பிரதமர் வருகையையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : பிரதமர் மோடி குகைக்கோயில் தியானம் கேதார்நாத் கோவில்

More from the section

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்
சர்வதேச யோகா தினம்
சென்னையில் மழை 
அரியவகை ஆந்தை மீட்பு
ஆவடி மாநகராட்சியாக உதயம்