வியாழக்கிழமை 27 ஜூன் 2019

வறண்டது கொரட்டூர் ஏரி

DIN | Published: 10th June 2019 12:00 PM

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், தமிழக அரசின் தொடர் அலட்சிய போக்கால் ஒரு குடம் தண்ணீர் கிடைப்பது என்பதே அரிது என்ற நிலையை நோக்கி சென்னை மாநகரம் சென்று கொண்டிருக்கிறது. நீரின்றி தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் நிலையில் கொரட்டூர் ஏரியின் அவல நிலை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : வறண்டது கொரட்டூர் ஏரி korattur lake

More from the section

சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர்
சர்வதேச யோகா தினம்
சென்னையில் மழை 
அரியவகை ஆந்தை மீட்பு
ஆவடி மாநகராட்சியாக உதயம்