ஐஇவி 4 சீரிஸ் மாடல் வாகனம் அறிமுகம் - புகைப்படங்கள்
7th Sep 2023 08:20 PM
ADVERTISEMENT
1 / 6
ஐஇவி4 மின்சார வாகனத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு வாகனத்தை அறிமுகப்படுத்திய ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா.
2 / 6
மின்சார வாகனத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஸ்விட்ச் மொபிலிட்டி சிஇஓ மகேஷ், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷெனு உள்ளிட்டோர்.
ADVERTISEMENT
3 / 6
சென்னையில் நடைபெற்ற ஐஇவி4 ஸ்விட்ச் மொபிலிட்டி சிஇஓ மகேஷ் பாபு, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா, தலைமை நிர்வாக அதிகாரி ஷெனு அகர்வால் உள்ளிட்டோர்.
4 / 6
விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிஇஓ மகேஷ் பாபு, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷெனு அகர்வால்.
ADVERTISEMENT
5 / 6
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற ஸ்விட்ச் நிறுவனத்தின் ஐஇவி4 சீரிஸ் மாடல் வாகனத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம் செய்தார்.
6 / 6
விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் இந்துஜா உள்ளிட்டோர்.