புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க தில்லி சென்றுள்ள திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினார். உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2 / 9
ஆதீனத்திடமிருந்து தனது உருவப்படம் பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
ADVERTISEMENT
3 / 9
தில்லி வந்துள்ள ஆதீனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் சந்தித்து அவர்களிடமிருந்து ஆசி பெற்றார்.
4 / 9
ஆதீனங்கள் வந்து என்னை ஆசீர்வதித்தது எனக்கு கிடைத்த புண்ணியம்.
ADVERTISEMENT
5 / 9
மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்திய ஆதீனங்கள்.
6 / 9
செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்க தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் சென்னையிலிருந்து தில்லி சென்றனர்.
ADVERTISEMENT
7 / 9
வேத மந்திரங்களை முழங்க ஆதீனங்களிடமிருந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி.