1 / 12
2 / 12
ADVERTISEMENT
தொடர் பனிப்பொழிவால் ஸ்ரீநகரில் எங்கும் பனி எதிலும் பனி என்ற நிலையில், வெள்ளை பனி போர்வை போர்த்திய மரங்கள். கடும் பனிப்பொழிவு மத்தியிலும் தெருவில் அமைதியாக உட்காந்திருக்கும் ஒரு நாய்.
3 / 12
4 / 12
ADVERTISEMENT
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள். பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட லாரிகள்.
5 / 12
6 / 12
ADVERTISEMENT
சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றி போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை விரைவாக செய்யும் ஊழியர்கள். பனிப்பொழிவுக்கு மத்தியிலும் நடந்து செல்லும் உள்ளூர் வாசிகள். பனிப்பொழிவுக்கு மத்தியிலும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் ஆம்புலன்ஸ். எங்கும் பனி, எதிலும் பனி என்று வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகர். பனி மூடிய ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மோப்ப நாயுடன் வாகனங்களை சோதனை செய்யும் பாதுகாப்பு வீரர்கள். தால் ஏரியின் கரையில் நங்கூரமிடப்பட்ட படகுகள்.
7 / 12
8 / 12
9 / 12
10 / 12
11 / 12
12 / 12
ADVERTISEMENT
MORE FROM THE SECTION