நிகழ்வுகள்

பெங்களூருவில் 'ஏரோ இந்தியா 2023' ஒத்திகை கண்காட்சி  - புகைப்படங்கள்

DIN
ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும்.
ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும்.
ஏரோ இந்தியா 2023 போது இந்திய விமானப்படையின் ஏரோபாட்டிக் குழுவான 'சாரங்' ஹெலிகாப்டர்கள்.
பெங்களூரில் உள்ள யெலஹங்கா விமான தளத்தில் ஏரோ இந்தியா 2023 இன் ஒத்திகையின் போது பங்கேற்ற இந்திய விமானப்படையின் ஏரோபாட்டிக் குழுவான 'சாரங்' ஹெலிகாப்டர்கள்.
ஏரோ இந்தியா 2023-ல் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும்.
ஏரோ இந்தியா 2023ல் சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் இந்திய அசல் இயந்திர உற்பத்தித் துறையின் அதிகாரிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.
ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும்.
ஒத்திகையின் போது பங்கேற்ற சி17 குளோப்மாஸ்டர் 'சூர்யகிரண்' விமானங்கள்.
கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் நிறுவனங்களும் அடங்கும்.
பெங்களூரு யெலஹங்கா விமான தளத்தில் ஏரோ இந்தியா 2023ல் ஒத்திகையில் பங்கேற்ற இந்திய விமானப்படையின் தேஜாஸ் விமானம்.
நாட்டின் முக்கிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஏரோ இந்தியா 2023 அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT