தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் - புகைப்படங்கள்
27th Aug 2023 11:22 PM
ADVERTISEMENT
1 / 6
மெட்ரோ நிலையங்களில் 'நீதிக்காக சீக்கியர்கள்' என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் சார்பில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
2 / 6
சிவாஜி பார்க் முதல் பஞ்சாபி பாக் வரையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதி, அதனை சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினர், வெளியிட்டுள்ளனர்.
ADVERTISEMENT
3 / 6
வாசகங்களை அழித்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 / 6
தில்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
5 / 6
சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள்.
6 / 6
அடுத்த மாதம் 9-ந் தேதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தில்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.